தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/மகிழ்ச்சி மாளிகை வேண்டுமா!

மகிழ்ச்சி மாளிகை வேண்டுமா!

மகிழ்ச்சி மாளிகை வேண்டுமா!


ADDED : பிப் 10, 2017 02:02 PM

Google News

ADDED : பிப் 10, 2017 02:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* போதும் என்ற மனம் படைத்தவனுக்கு மகிழ்ச்சி என்னும் மாளிகை சொந்தமாகி விடும்.

* நன்மையின் பாதை போகப் போக விரியும். தீமையின் பாதை போகப் போக சுருங்கும்.

* உடம்பால் வேலை செய்வதை விட, மூளையால் வேலை செய்பவனுக்கு விரைவில் களைப்பு உண்டாகும்.

* கல்வியும், செல்வமும் மனிதனுக்கு அவசியம் என்றாலும், ஒழுக்கம் இல்லாவிட்டால் அவை பயனற்றுப் போகும்.

- வாரியார்





Trending





      Dinamalar
      Follow us